‛சிரித்த முகம்’.. அயோத்தி ராமர் கோவிலின் 5 வயது பால ராமர் சிலை உருவானது எப்படி? 5 சிறப்பு இதுதான்

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. கோவில் கருவறையில் 5 வயது குழந்தை பருவ சிரித்த முகம் கொண்ட ராமர் சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில் இன்று பிரதிஷ்டையுடன் கூடிய கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அந்த சிலை குறித்த 5 முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு: உச்சநீதிமன்றம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.