அடல் சேது மேம்பாலத்தில் முதல்முறையாக மாருதி கார் ஒன்று அதிவேகமாக சென்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மும்பை முதல் நவி மும்பை வரை கடல் மேல் அமைக்கப்பட்ட இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் கடந்த ஜனவரி 12ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது. ரூ. 18000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘அடல் சேது’ என்று அழைக்கப்படும் இந்த பாலம் 6 வழிப்பாதையுடன் 21.8 கி.மீ. நீளம் கொண்டது. மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென் […]
