சென்னை: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் வெப் தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்தியிலும் தி பேமிலி மேன் 2 உள்ளிட்ட வெப் தொடர்களில் நடித்து அதிரடி கிளப்பியுள்ளார். இந்நிலையில் கடந்த
