இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை’ இன்று தமிழக முதல்வர் மு க் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.  கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.  இதையொட்டி 23-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.