மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சகோதரிக்கு ஜல்லிக்கட்டு காளை, ஆடு, கோழியை சீதனமாக சகோதரரும் அவருடைய நண்பர்களும் கொடுத்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. மானாமதுரையை அடுத்த கீழமேல்குடியை சேர்ந்தவர் சந்தியா. இவரது வீட்டில் ஜல்லிக்கட்டு காளை, சேவல், சண்டை கிடா, நாட்டு நாய்கள், உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார்கள். இந்த ஜீவராசிகளுடன் சந்தியா மிகவும் பாசத்துடன்
Source Link
