சென்னை: நடிகர் அஜித்குமாரின் துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்ததாக லைகா தயாரிப்பில் நடிகர் அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்ட நிலையிலும் உடனடியாக சூட்டிங்
