சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. சூர்யா மற்றும் பாபி தியோல் ஆகியோரின் போர்ஷன்கள் முற்றிலும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்கள் பேட்ச் வேலைகள் மீதமுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, சென்னை, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில்
