சென்னை: நடிகர் பிரபுவுடன் நடிகை சீதா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நடிகை விஜய் சந்திரசேகரின் மகள் சுரக்ஷாவின் திருமணத்தில் கலந்து கொண்ட போது 80ஸ் மற்றும் 90ஸ் பிரபலங்களுடன் நடிகை சீதா எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆண்பாவம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சீதா நடிகர் பிரபுவுடன் குரு
