அமிர்தசரஸ்: லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் ஆம் ஆத்மி கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முறிந்ததால் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அம்மாநில முதல்வர் மமதா
Source Link
