ஜெருசலேம்: இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி பணய கைதிகளாக பெண்களை பிடித்து சென்றிருந்தனர். இந்நிலையில் இந்த பெண்களில் சிலர் இன்னும் மீட்கப்படவில்லை. எனவே அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கருவடையும் அபாயம் எழுந்திருப்பதாக இஸ்ரேலிய மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலகில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் போர்களில் இஸ்ரேல்-ஹமாஸ் போரும் ஒன்று. பாலஸ்தீனத்தில் அகதிகளாக
Source Link
