சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக அசர்பைஜானில் நடந்து வருகிறது. இருந்தாலும் படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து நடத்த முடியாதபடி அங்கு சில பிரச்சினைகளை படக்குழுவினர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். வரும் பிப்ரவரி மாத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படத்தின் இணையும் திட்டத்தில்
