சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமாக இருப்பவர். நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் கலக்கிவரும் அவர் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். பிலிப் ஜான் இயக்கவிருக்கும் அந்தப் படத்தில் முதலில் நடிக்க சமந்தாதான் கமிட்டாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பாடகியாக தனது
