சென்னை: சென்னையில் இன்று காலை நடைபெற்ற குடியரசு தின விழாவில் கிருஷ்ணகிரி முகமது ஜூபேர், மதுரை ஆயி பூர்ணம் அம்மாள் உள்பட பலருக்கு தமிழ்நாடு அரசின் வீர தீர செயலுக்கான விருதுகளை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவித்தார். வீரத்திற்கான அண்ணா பதக்கம் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த யாசர் அராபத், டி.டேனியல் செல்வசிங், எஸ்.சிவகுமார் (தாசில்தார்) ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. மேலும், விவசாயப் பணிகளை மேற்கொண்டுவரும் 3 பேருக்கு நம்மாழ்வாா் விருது வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது […]
