சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது கேப்டன் மில்லர். படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தற்போது 100 கோடி கிளப்பிலும் இணைந்துள்ளது. தற்போது தெலுங்கிலும் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தமிழில் மட்டுமில்லாமல்
