கார் – சிமெண்ட் லாரி மோதல்… குற்றாலத்தில் குளித்துவிட்டு திரும்பிய 6 பேர் பலி- விபத்து நடந்தது எப்படி?

Tenkasi Puliyangudi Accident: தென்காசி அருகே சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் புளியங்குடியை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.