தென்காசியை உலுக்கிய விபத்து! அசுர வேகத்தில்.. காரை அடித்து தூக்கிய லாரி! 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி

தென்காசி: தென்காசியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கார் விபத்து ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி அருகே விபத்து லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பலி அடைந்து உள்ளனர். தென்காசி அருகே சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டு உள்ளது. காரில் பயணித்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.