சென்னை: இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி. அந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனுயா பகவத், நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் திறந்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். நடிகை அனுயா பகவத் பல படங்களில் நடித்திருந்தாலும்,
