சென்னை: ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக பிப்ரவரி 9ஆம் தேதி லால் சலாம் படம் வெளியாகவுள்ளது. மேலும் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்திலும் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இந்த சூழலில் ரஜினிகாந்த் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இந்திய
