சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல்சாதனை செய்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ரஜினியின் லால் சலாம் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ளார். இதனிடையே தற்போது டிஜே
