சென்னை நாளை ஜனவரி 30 ஆம் தேதியை மத நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “என் மதத்தின் மீது சூளுரைத்தே சொல்கிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயார். ஆனால் அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நிமிர்ந்து சொன்னவர் மகாத்மா காந்தியடிகள். தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் […]
