சென்னை: இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிய ஜிவி பிரகாஷ் 100 படங்களை தாண்டியுள்ளார். டார்லிங் படம் மூலம் நடிகராகவும் மாறிய ஜிவி பிரகாஷ், தற்போது 25வது படத்தில் நடித்து வருகிறார். கிங்ஸ்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்து வருகிறார். முன்னதாக பேச்சுலர் படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற
