சென்னை: நடிகர் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு படத்தை இயக்கிவருகிறார். பெரும் பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜுடன் அவர் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஷங்கும் விஜய்யை வைத்து ஒரு படம் செய்யும் எண்ணத்தில் இருப்பதாகவும் திரைத்துறையினர் கூறுகின்றனர். விஜய்தான் இப்போது
