சென்னை: நடிகை சினேகா, பிரசன்னா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இந்த தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக இணையத்தில் வதந்தி பரவிய நிலையில், பயில்வான் ரங்கநாதன், சினேகா குறித்து பல ரகசியத்தை புட்டு புட்டு
