சென்னை: நடிகர் விஷாலின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான மார்க் ஆண்டனி அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. தொடர்ந்து ஃபிளாப்களை கொடுத்துவந்த விஷாலுக்கு இந்தப்படம் ஆசுவாசத்தை கொடுத்துள்ளது. இதே சூட்டுடன் தற்போது இயக்குநர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள
