Sanatana Dharma Issue: உதயநிதிக்கு 'செக்' – ஓயாத சனாதன தர்மம் பிரச்னை… நீதிமன்றம் புதிய உத்தரவு

Minister Udhayanidhi Stalin Sanatana Dharma Issue: சனாதன தர்மம் தொடர்பாக பேசிய வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக கோரி பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.