ஐதராபாத் ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி மனைவியை அடிக்க வேண்டாம் என இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இஸ்லாமியர்கள் பெண்களை மதிப்பது இல்லை எனவும் அவர்களை மிகவும் கொடுமை செய்வதாகவும் பலரும் பேசி வருகின்றனர். இஸ்லாமியர்கள் அமைப்பான எ ஐ எம் ஐ எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெலுங்கானாவில் ஐதராபாத் தொகுதியின் எம் பி ஆவார்.. இவர் தனது கட்சிக் குட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார் அவர் தனது உரையில், ”அனைத்து ஆண்களும் […]
