2024 பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கில் 85 % எத்தனாலை கொண்டு இயங்கும் வகையில் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் மாடல் முன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. Royal Enfield Classic 350 Flex Fuel பச்சை மற்றும் சிவப்பு நிற கலவையை பெற்ற புதிய நிறத்தை கொண்டுள்ள கிளாசிக் […]