23 கோடி சொத்தை செல்லப்பிராணிக்கு உயில்! கண்டுகொள்ளாத பிள்ளைகளால்.. கடுப்பான தாய் எடுத்த பகீர் முடிவு

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 23 கோடி மதிப்பிலான சொத்தை பிள்ளைகளுக்குப் பதிலாகச் செல்ல பிராணிகளுக்குத் தர உயில் எழுதி வைத்துள்ளார். இந்தக் காலத்தில் பெற்றோர்- பிள்ளைகள் உறவுச் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரை முறையாகப் பார்த்துக் கொள்வதில்லை. இதனால் பெற்றோர் முதுமையிலும் தனியாக இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.