திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தடையை மீறி ஊர்வலம் சென்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பாஜகவை பலப்படுத்தும் விதமாக அண்ணாமலை மக்களை
Source Link
