சிம்லா: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி இமாச்சல் பிரதேசம் சென்ற கார் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலியான நிலையில், வெற்றியை காணவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுகவை சேர்ந்தவர் சைதை துரைசாமி. சென்னை முன்னாள் மேயராகவும், சைதாப்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏவாகவும் இருந்தவர் சைதை துரைசாமி.
Source Link
