அபுதாபி: ஐக்கிய அமீரகத்தில் முதல் இந்து கோயில் விரைவில் திறக்கப்பட உள்ளது. அந்த கோயிலின் சிறப்புகள் குறித்து நாம் இதில் பார்க்கலாம். மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய நாடு ஐக்கிய அமீரகம்.. அந்நாட்டு மக்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக இருந்த போதிலும், அங்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்குச் சென்று பணிபுரிந்து வருகிறார்கள்.
Source Link
