ராஞ்சி: ஹேமந்த் சோரன் கைதை தொடர்ந்து சம்பாய் சோரன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரது அரசு பலத்தை நிரூபிக்க இன்று அம்மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்று உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்து வரும் ஹேமந்த் சோரன், அம்மாநில முதலமைச்சராக இருந்தார். சட்டவிரோத சுரங்க முறைகேடு
Source Link
