டில்லி தேர்தலின் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இருந்தே நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும், குழந்தைகளைப் பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் […]
