டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2024 பாரத் மொபைலிட்டி அரங்கில் பிரசத்தி பெற்ற ரைடர் 125 பைக்கின் அடிப்படையில் 85 % எத்தனால் கொண்டு இயங்கும் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் நுட்பத்தை FFT என்ற பெயரில் காட்சிக்கு கொண்டு வந்துள்ளது. பல்வேறு இந்திய தயாரிப்பாளர்கள் எத்தனால் கலந்த வாகனங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னரே ஃபிளெக்ஸ் ஃப்யூவல் அப்பாச்சி பைக்கை டிவிஎஸ் வெளியிட்டிருந்தது. TVS Raider 125 FFT தற்பொழுது விற்பனையில் உள்ள ரைடர் […]