லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச் ஐ வி பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தர பிரதேசத்தின் லக்னோ சிறையில் உள்ள கைதிகளிடம் சுகாதார பரிசோதனைகள் நடந்தன. செப்டம்பரில் இருந்து பரிசோதனைகளுக்கான உபகரணங்கள் கிடைக்கப் பெறாமல் இருந்ததனால், பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக, டிசம்பரில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இத பரிசோதனையில் சிறையில் உள்ள 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சக கைதிகள் மற்றும் அதிகாரிகளிடையே […]
