சென்னை இலங்கை படையினரால் தமிழக மீன்வர்கள் கைது செய்வதை எதிர்த்து வரும் 10 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது என்று கே எஸ் அழகிரி அற்வித்துள்ளார்.. இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”இந்தியாவின் ஒட்டுமொத்த கடற்கரையில் 13 சதவிகித கடற்கரை பகுதி தமிழகத்தில் இருக்கிறது. 1,076 கி.மீ. நீளம் கொண்ட தமிழக கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீனவ கிராமங்களும், லட்சக்கணக்கான மீனவ மக்களும் காலம் காலமாக வசித்துக் கொண்டு […]
