இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரகளில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனம் டூஸான், கோனா இவி, உட்பட ஐ20, வெனியூ என பல்வேறு மாடல்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.4,00,000 வரை சலுகையை பிப்ரவரி 2024 மாதத்திற்கு அறிவித்துள்ளது. குறிப்பாக கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலுக்கு ரூ.4,00,000 லட்சமும், ஹூண்டாய் டூஸான் டீசல் மாடலுக்கு ரூ.2,00,000 லட்சம் விலை ரொக்க தள்ளுபடியை அறிவித்துள்ளது. Hyunda February 2024 Discount Offers ஹூண்டாயின் 452 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் பெற்ற கோனா […]