அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட எண்ணூர் கோரமண்டல்தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி மீனவர்கள் போராட்டம்!

சென்னை: அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட எண்ணூரில் கோரமண்டல் உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  சுமார் 33 கிராம மீனவர்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி நள்ளிரவில் கோரமண்டல் உரத் தொழிற்சாலைக்கு கடலில் இருந்த கப்பலில் இருந்து பைப்லைன் மூலம் அமோனியா வாயு இறக்கும் போது பைப்லைனில் கசிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியில் உள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.