ராஞ்சி: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் ராகுல் காந்தி நாய் பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு வழங்கியதாக பாஜக வீடியோ வெளியிட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் தொடங்கி உள்ளார். இந்த யாத்திரை மார்ச் மாதம் 20ம்
Source Link