லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகம் முழுவதும் உள்ள இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான 66வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. கிராமி விருதுகள்