புவனேஸ்வர்: ஒடிசாவில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் கோவிலில் தரிசனம் செய்த ராகுல் காந்தி பூசாரியிடம் நெற்றியில் சிறியதாக திலகமிடும்படி கூறி பெற்று கொண்டார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் ராகுல் காந்தியை பாஜக விமர்சனம் மற்றும் கிண்டல் செய்து வருகிறது. கடந்த 2014, 2019 ஆகிய நாடாளுமன்ற
Source Link
