ஒரிசா மாநில சட்டமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. உலக புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் புழுங்கல் அரிசி கலந்ததாக பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த ஆளும் பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2020ம் ஆண்டு 5 வயது பெண் குழந்தை கொலை விவகாரத்தில் பிஜு ஜனதா தள கட்சியினர் மீது பாஜக-வினர் கூறிய குற்றச்சாட்டு பொய் என்று நிரூபணம் ஆனதால் பாஜக […]
