சென்னை: இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம் உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் ஒரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு அரசியல் கட்சிகள் இடையே தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கிடு போன்ற பேச்சுவார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தில், திமுக, அதிமுக மற்றும் பாஜக என மும்முனை போட்டி நிலவும் சூழல் உருவாகி உள்ளது. இதனால், மாற்று […]
