சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர். இரண்டு ஆஸ்கர் விருதுகள், கிராமி விருதுகள், கோல்டன் குளோப் விருதுகள் என சர்வதேச அளவில் விருதுகளை அள்ளியவர். அவர் இசையமைத்த முதல் படமான ரோஜாவிலேயே தேசிய விருதை வென்று பலரையும் ஆச்சரியப்பட வைத்தவர். இந்தச் சூழலில் அவருக்கு முதல் தேசிய விருது எப்படி, யாரால் கிடைத்தது
