சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் லால் சலாம் படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினியின் போர்ஷனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம். லால்
