சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தனர். இத்தனை நாட்கள் அமைதி காத்துவந்த அவர் சில நாட்களுக்கு முன்பு அரசியல் கட்சியை தொடங்கினார். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக வெற்றி கழகம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாது என்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது
