டெல் அவிவ்: கடந்த நான்கு மாதங்களாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், போரை நிறுத்த பலகட்ட பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஹமாஸ் படையை முழுமையாக அழிக்கும் வரை போர் நிறுத்தப்படாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். போர்கள் என்பது இந்த மண்ணில் கூடவே கூடாது என்பதுதான்
Source Link
