சென்னை மத்திய அரசு இதுவரை வெள்ள நிவாரணத்துக்காகத் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட தரவில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இதுவரை பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. யாருக்கும் 15 லட்சம் ரூபாய் வந்து சேரவில்லை. அவர்கள் விவசாயிகளுக்கு அவர்கள் தருவதாகச் சொன்ன தொகை குறைந்து கொண்டே வருகிறது. மேலும் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறைந்து வருகிறது. பாஜக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை […]
