சென்னை பாஜகவுக்கு வரும் தேர்தலுடன் முற்றுப்புள்ளி வைப்போம் எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பின்ராயி விஜயன் மத்திய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டைக் கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலும், டில்லி, ஜந்தர்மந்தரில் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அந்த காணொலியில், “வணக்கம்! கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் அவர்களே! சி.பி.ஐ.எம். பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி […]