சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரிதான் தற்போது இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற தன்னுடைய கட்சியை விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பிற்கு ஏராளமானோர் வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று விஜய் அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டில்
